Saturday , September 23 2017

புதிதாக சந்தையில் WiFi கேமரா! பெண்களே அவதானம்! உடனடியாக பகிருங்கள்!

புதிதாக சந்தையில் WiFi கேமரா! பெண்களே அவதானம்! உடனடியாக பகிருங்கள்!

தற்போது,விற்பனைக்கு வந்துள்ள WiFi கேமரா. பெண்களே மிக கவனமாக இருங்கள். இச்சாதனமானது  பல்பு வடிவில் உள்ள கேமரா இது எங்கு வேணாலும் பொருத்தப்படலாம்.  ஆடை கடை ட்ரெஸிங் ரூம்
பாத்ரூம் இப்படி எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.  பார்பதற்க்கு அப்படியே லைட் மாதிரி தான் உள்ளது ஆனால் இதில்தான் ஆபத்து உள்ளது.  எனவே கவனமாக இருங்கள் உங்கள் வீடுகளில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 

பெண்களின் நலன்கருதி உடனடியாக பகிருங்கள்.

No automatic alt text available.

No automatic alt text available.

The post appeared first on Akuranatoday.com