Monday, June 1, 2020

Latest News

இன்று முதல் ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்தலாம்

ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அனுமதி வழங்கப்படுமென, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்திஹார் Imadudeen – உடல் தகனம் விவகாரம்; முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள்?

உயிர்களை அடக்கம்‌ செய்யலாம்‌ என்பதற்கான அங்கீகாரம்‌ வழங்கியிருந்த போதிலும்‌ இன்று இலங்கையில்‌ இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்களைப்‌ பொறுத்தவரைமிலும்‌ இதுவொரு துரதிர்ஷ்டமான செய்தியாகும்‌.

ஜனாஸா அறிவித்தல் – A.F.M ரில்வான்

அக்குறணை, ஹிங்குருமுதுனை, நஜாஹ் மஹல்லாவை சேர்ந்த A.F.M ரில்வான் (வயது 55) அவர்கள் காலமானார். அன்னார் டில்ஷாட்,...

மஹிந்தானந்த அளுத்கமகே இருக்கும் நாட்டில், வாழ்வது குறித்து கவலையடைகிறேன் – பிக்கு வேதனை

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கை தொழிலாளர்களை “மனித குண்டுகள்“ என மஹிந்தானந்த அளுத்கமகே விமர்சித்தமைக்கு பௌத்த அமைப்பு ஒன்று கண்டனம்...

வெளியானது புதிய அரிசி விலை தொடர்பான வர்த்தமானி

அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு...

இலங்கையில் எரிபொருள் விலை குறையுமென எவரும் எதிர்பார்க்க வேண்டாம் – பந்துல

உலக சந்தையில் கனிய எண்ணெய் பீப்பாயின் விலை குறைவடைந்துள்ளதென்பதற்காக இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என எவரும் எதிர்பார்க்க வேண்டாம். யார் என்ன...

மே 31, ஜூன் 4,5 பூரண ஊரடங்கு

ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ம் திகதி நாடு...

2021 – முதலாம் தரம்- சேர்ப்பதற்கான விண்ணப்பம் & அறிவுறுத்தல்

2021 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பிலான விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால்...

ஆகஸ்ட் 01 விமான நிலையம் திறக்கப்படும் சாத்தியம்.

நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட்...

முதல் முறையாக ஒரேநாளில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா பதிவு

இலங்கையில் கடந்த நாட்களை விட நேற்றையதினம் முதல் முறையாக ஒரேநாளில் 100 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

273 இலங்கையர்களுடன் கட்டாரில் இருந்து வருகிறது விசேட விமானம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த நடவடிக்கை இடை நிறுத்தப்படுவதாக நேற்று...

சவுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு எப்போது நீக்கப்படும்? வெளியான முக்கிய அறிவிப்பு

சவுதி அரேபியா ஜூன் 21 அன்று நாடு முழுவதும் தனது ஊரடங்கு உத்தரவை தளர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுளுகமையில் நடந்தது இதுதான், அததெரண சம்பவம்

முஸ்லிம்கள் இந்நாட்டின் சட்டத்தை மதித்து வீட்டில் இருந்தவாறே நோன்பு பெருநாள் தினத்தில் தங்கள் மார்க்க கடமைகளை செய்தமை யாவரும் அறிந்த விடயம்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 157 பேருக்கு கொரோனா தொற்று

வெளிநாடுகளில் இருந்து வருகைத் தந்துள்ள 157 பேருக்கு கொவிட் 19 தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் குவைட்டில் இருந்து...

GCE A/L பரீட்சைக்கான கால அட்டவணை போலியானது

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் க.பொ.தர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை போலியானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Islamic Articles

STAY CONNECTED

13,905FansLike
67,949FollowersFollow
32,600SubscribersSubscribe
error: Thank you for visiting Akuranatoday!