Janaza – பஸீலா (Fazeela) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

பஸீலா அவர்கள் காலமானார்கள்
Fazeela Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

வஸீர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Waseer

அப்துல் பாஸித் மௌலவி (ரஹ்மானி)
சுதைஸ் அஹ்மத் (ஹாபிழ்)
ஹப்ஸா பானு ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Abdul Basith Moulavi, Sudais Ahmad (Hafiz), Hafza Banu

சிராஜ் அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Siraj

சிம்சான் (முன்னாள் பிரதேச சபை தலைவர்) அவர்களின் மைத்துனியும்
Sister-in-law of Simsan (Former Akurana Pradesiya Saba Chairmen)

ஐதா ஹிமா
அலீனா பதூல்
அஹ்நாப் ஆகியோரின் உம்மம்மாவும்

Grand Mother of Aidha Hima, Aleena Fathool, Ahnab

லுபாபா
திஹ்யா
லபீத் ஆகியோரின் வாப்பம்மாவும் ஆவார்

Paternal grandmother Lufafa, Thihya, Lafeeth

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-04-2024 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 26-04-2024 Friday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters