No 45/B கஸாவத்தை (Kasawatte), ஸம் ஸம் மஹல்லா (Zam Zam Mahalla)
அஸ்ஹர் (லக்ஸபதி மாமா குடும்பம்) அவர்கள் காலமானார்கள்
Azhar Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான சாகுல் ஹமீத், ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Jaseema Umma
பஷீர், மும்தாஜ் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Basheer, Mumthaj
சிஹாரா பானு அவர்களின் அன்பு கணவரும்
Husband of Shihara Banu
அஸீஸா உம்மா
பஸால்
அஸ்வர் (ஜப்பான்) ஆகியோரின் சகோதரரும்
Brother of Aseesa Umma, Fazal, Azwar (Japan)
சுஹைல் அவர்களின் மைத்துனரும்
Brother-in-law of Suhail
இல்ஹாம் அவர்களின் சகளையும்
Sakala of Ilham
ருஷீகா
பஸூஹா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Ruzeeka, Fazooha
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-03-2024 பதன்கிழமை மாலை 3.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 27-03-2024 Wednesday Evening 3.00 at Kasawatte – Hudah Masjid