Thursday, August 5, 2021

சாய்ந்தமருதுவை உலுக்கிய மீனவர்களின் மரணம்

அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகரின் சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்குச் சென்ற அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது -...

புர்கா தடை – எப்போது அமுலுக்கு வரும்?

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மிக வீரியத்துடன் பரவத் தொடங்கியிருக்கும் நாட்கள் இது. இதனிடையே, இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் வெய்...

குழந்தைகளுக்கும் கொரோனா; பெற்றோரே கவனம்

இந்திய நாட்டில் கொரோனா இரண்டாம் அலை 'சுனாமி' வேகத்தில் பரவுகிறது. முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களையும் துணை நோய்கள் உள்ளவர்களையும்தான் அதிகமாக பாதித்தது. இரண்டாம்...

முஸ்லிம்களை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி பௌத்த தேரர்கள் முதல் சாதாரண சிங்கள மக்கள் வரை அனை வருக்குமே மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்களை ஏற்படுத்தியே ஆட்சியைக் கைப்பற்றிக்...

முட்டுச் சந்துக்குள் இலங்கை முஸ்லிம் சமூகம்

முஸ்லிம் சமூகம், உளவியல் ரீதியாக மிக மோசமாகப் பலவீனப்படுத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில், பல்பக்க நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்நோக்க நேரிட்டுள்ளது. எல்லாச் சதிகளும், கடைசியில் விதியின் தலையில் கட்டப்படுவதே,...

சிங்கள சமூகம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய விடயம்.

அண்மைக் காலங்களில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதமே பிரதான பேசு பொருளாகவுள்ளது. குறிப்பாக பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் அரசியல் தலைவர்களும் சரி மத தலைவர்களும் சரி...

ரமழான் மாதம்- பள்­ளிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்ப­டுமா?

அன்று வெள்­ளிக்­கி­ழமை… நண்­பகல் 12.05 மணி­ய­ளவில் ஜும்ஆத் தொழு­கைக்­காக விரைந்­து­கொண்­டி­ருந்தேன்.அப்­போது, கொழும்பு நக­ரி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்­றுக்கு அருகில் பாரிய கூட்டம். என்­ன­வென்று அருகில் நின்­ற­வ­ரிடம் கேட்டேன். “பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­காக...

சிங்கள சமூகம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய விடயம். Part II

பகுதி ஒன்றின் தொடர்ச்சி... குறைந்த வருமானத்தைப் பெற்று வரும் அதிகமான சிங்களவர்கள் திருமண வைபவங்களுக்காகவும், பிறந்த நாள் வைபவங்களுக்காகவும் மரண வீடுகளுக்காகவும் பெரும் தொகைப் பணத்தை...

மத்ரஸாக்களில் அடிப்படைவாதமா?

நாட்டில் இயங்­கி­வரும் மத்­ர­ஸாக்­களில் 1000 மத்­ர­ஸாக்­களை தடை செய்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும், மத்­ர­ஸாக்­களில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் சரத்­வீ­ர­சே­கர கருத்து வெளி­யிட்­டுள்ள நிலையில் இது...

இலங்கை புர்கா தடை விவகாரம் – அரசு முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

இலங்கை முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யும் வகையிலான அமைச்சரவை பத்திரம் தொடர்பில் அண்மையில் அதிகளவில் பேசப்பட்டது. எனினும், சர்வதேச ரீதியில் ஓரிரு தினங்கள்...

MOST POPULAR