akurana janaza news 0360

Janaza – ஹாதுன்னிஷா (Hathunnisha) – தலகஹ-கந்த (Thalaha Kanda),

No 250/1 தலகஹ-கந்த (Thalaha Kanda), மஸ்ஜிதுல் முனவ்வரா மஹல்லா (Masjidul Munawwara Mahallah)

ஹாஜியானி ஹாதுன்னிஷா அவர்கள் காலமானார்கள்
Hathunnisha Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான செய்யது அஹமது, நூரும்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyad Ahmad, Noorumma

மர்ஹூம் அல்ஹாஜ் ஹனீபா அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Hanifa

நஸ்மி
பஸ்மி (ஜப்பான்)
ரைசா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Nasmi, Fasmy (Japan), Raiza

அல்ஹாஜ் பௌமி (M H M மெடல் கெசர் – துணுவில ரோட்)
அஸ்மி (கட்டார்)
ரஸ்மி (RNR Furniture – 8ம் கட்டை)
ரியாஸ்மி (Quick Choice 7MP) ஆகியோரின் வளர்ப்பு தாயும்

Foster mother of Fawmy, Asmy, Rasmi, Riyasmi

அஸ்லம் (Real Timber)
ஸிஹாரா
மசூமியா
மஷீலா
ஹசானியா
பர்மிளா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Aslam, Zihara, Mazoomiya, Masheela, Hazaniya, Farmila

மர்ஹூம் ராஸிக்
இஸ்ஹாக்
மன்சீர்
அன்ஸார் (City Timber)
மர்ஹுமா ராகுபுன்னிஷா
கிலிரு பாத்திமா
ருகையா ஆகியோரின் சகோதரியும்

Sister of Razik, Ishak, Manseer, Ansar, Rahufunnisha, Kilir Fahima, Rukaiya

மர்ஹூம் அல்ஹாஜ் இஸ்ஹாக்
இலியாஸ் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Ishak, Iliyas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 22-04-2024 திங்கட்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 22-04-2024 Monday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters