Islamic News

முஸ்லீம் பெண்களின் கற்புக்கு விலை பேசும் மத(மாது)வெறியர்கள்

முஸ்லீம் பெண்களின் கற்புக்கு விலை பேசும் மத(மாது)வெறியர்கள் [வேலியே பயிரை மேய்வதுபோல் மார்க்கத்தை போதித்துக்கொண்டே(!) பெண்களை வேட்டையாடும் மார்க்க அறிஞர்களும் …

Read More »

சுபஹ் தொழுகையின் சிறப்பு

அதிகாலையில் நித்திரை விட்டெழுதல் என்பது சிரமமாகவே தோன்றுகிறது. அதிலும் வுழு செய்வதென்றால் இன்னும் அலுப்பாக இருக்கும். ஏனென்றால் அதிகாலையில் சில்லென்று …

Read More »

நியூசிலாந்தின் மவ்ரி முஸ்லிம்கள் (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்)

உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ், …

Read More »

மாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..!

“பெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு …

Read More »

தபர்ருஜ் என்றால் என்ன?

‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு …

Read More »

அமல்களும் உளத் தூய்மையும் – ரமழான் சிந்தனை

இஸ்லாத்தை ஏற்று பின்பற்றும் முஸ்லிம் அல்குர்ஆனும் ஸுன்னாவும் காட்டிய வழிமுறையில் வாழ்வதற்கு கடமைப்பட்டவன் ஆவான். இந்நல் வழிமுறைகள் அல்லாஹ்விடம் ஏற்றுக் …

Read More »

இன்று ஜும்ஆ இல்லை என்றாலும், இந்த நாளின் மகிமைகள் என்ன?

அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து …

Read More »

சந்தேகங்களை நீக்கவே “அல்­குர்ஆன் வன்­மு­றையை தூண்­டு­கி­றதா?” என்ற நூலை எழுதினேன்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் 07.09.2019 அன்று இடம்­பெற்ற மஜ்லிஸ் அஷ்­ஷூரா கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சியில் “அல்­குர்ஆன் வன்­மு­றையை தூண்­டு­கி­றதா?” எனும் …

Read More »

கணவன் மனைவிக்கிடையே நம்பிக்கையையும் அன்பையும் வளர்க்கும் சுன்னத்தான செயல்கள்…

கணவன் மனைவி இருவரும் மெய்யோடு மெய் சேர்ந்து ஒன்றாகத் துயில் கொள்ளல், இருவரும் ஒருவருக்கொருவர் தம் பணிகளில் ஒத்துழைத்தல், இருவரும் …

Read More »

You cannot copy content of this page