Janaza – ஆரிஃபா உம்மா (Arifah Umma) – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa),

No 29/1 பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), பட்டுகொட (Batugoda), அப்றார் மஹல்லா (Abrar Mahalla) *

ஹாஜியானி ஆரிஃபா உம்மா அவர்கள் காலமானார்கள்
Arifah Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஜமால்தீன், ராஹிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of JamalDeen, Rahila Umma

மர்ஹூம்களான செய்யது முஹம்மத் சரீஃபா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Seyyad Muhammed, Sareefa Umma

மர்ஹூம் அல்ஹாஜ் E.S.M. ராஸிக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of E.S.M Razik

ரஸான் ஹாஜி (குருனாகல் ஜெஸீமா கிரைன்டிங் மில்)
ரைஸான்
ரைஸா
ரம்ஸானியா
ரம்ஸியா
ஹாஜரா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Razan (Jaseema Grinding Mill), Raizan, Raiza, Ramzaniya, Ramziya, Hajara

அனீஸர்
தாஸிம்
சர்ஃபாஸ்
மகாரிம்
சஃபிய்யா
ஹஸானி
சப்ரா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Aneesar, THaseem, Sarfas, Makarim, Safiya, Hazani, Safra

மர்ஹூமா சித்தி ஹம்சியா
வாஸ்லீன்
தாஸிம்
இல்யாஸ்
முஸ்தாக்
ரியாஸ்
அனஸ் முஃப்தி (ஜப்பான்)
அன்ஃபாஸ் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Hamziya, Waslin, THasim, Ilyas, Musthak, Riyas, Anas Mufthi (Japan), Anfas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-03-2024 திங்கட்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 18-03-2024 Monday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page