Janaza – S.H.M. நவ்ஸாட்(S H M Nawsard) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

No 99/5 புளுகொஹதென்ன (Bulugohatenna), அர்கம் மஹல்லா (Arkam Mahalla)

அல்ஹாஜ் S.H.M. நவ்ஸாட் (கெப்டன் நவ்ஸாட்) பொலன்னருவ கெப்டன் ஹாட்வெயார் உரிமையாளர், கெடவௌ யூசுபிய்யா மத்ரஸாவின் தலைவர் அவர்கள் காலமானார்கள்
S H M Nawsard Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹும் ஷாஹுல் ஹமீட் உம்மு ஹபீபா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Ummu Habeeba

மர்ஹும்களான அப்துஸ் ஸத்தார் சித்தி மர்சூனா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Sathar, Marsuna

பாத்திமா அஸீஹா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Azeeha

அல்ஹாபிழ் அப்லல் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Aflal (Hafiz)

சரீனா
மர்ஹூமா பாயிசா
மர்ஹூம் நசீர்
மும்தாஜ் பேகம்
ஹிதாயா
பஸீனா
எஸ்.டி.எஸ் உரிமையாளர் அல்ஹாஜ் பைஸல்
பர்வின் ஆகியோரின் சகோதரரும்

Brother of Sareena, Fayiza, Naseer, Mumthaj Begam, Hidaya, Fazeena, Faizal (STS Owner), Farwin

ஐயூப்
பைஸல் மௌலவி கெடவள யூசுபிய்யா மத்ரஸா அதிபர்
அஸ்வர்
சிபர்
அஸ்வின்
ஆயிஷா நோநா
அஸ்மியா
மர்ஹம் அமானுள்ளா
மொஹம்மத் அலி
சித்தீக் அஸார்
ஹஸ்ஸான்
நளீம் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Aiyoob, Faizal Moulavi, Aswar, Shifar, Aswin, Ayisha Nona, Asmiya, Amanullah, Mohamed Ali, Sideek Azar, Hassaan, Naleem

அல்ஹாஜ் பிர்தௌஸ்
ரம்ஸான் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Firdows, Ramzan

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page