Janaza – சஹர்வான் பீபீ (Saharwan Bibi) – 7ம் கட்டை (7th Mile Post),

No 238 7ம் கட்டை ( 7th Mile Post), தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) *

ஹாஜியானி சஹர்வான் பீபீ மைமூனாச்சி அவர்கள் காலமானார்கள்
Saharwan Bibi Maimoonachi Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான முஹம்மத் லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Muhammed Lebbai

மர்ஹூம் ஹபீப் முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Habeeb Muhammed

ஸரூக்
நஸார்
மஸாஹிர்
அரூஸ்
சலீத்
அஸீமா
முஷாரப் (ஜப்பான்) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Zarook, Nazar, Mazahir, Aroos, Saleed, Azeema, Musharaf

முஹாஜிரீன் மௌலவி
மர்ஹூம் ஷாஜஹான்
ஹரூனா
ரிஸாயா
சிறானா
ஷியாமா
நஸ்லுன் சித்தாரா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Muhajireen Moulavi, Shajahan, Haroona, Risaya, Sirana, Shiyama, Naslun Sithara

ஹாஜியானி சித்தி பாத்திமா
ரமீஷா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Sithi Fathima, Rameesha Umma

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-03-2024 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 21-03-2024 Thursday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஜெஸீமா உம்மா (Jazema Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

397/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla) * ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்Jazema Umma Passed …

Free Visitor Counters