Janaza – அமீர் (K.U.L.M Ameer) – 7ம் கட்டை (7th Mile Post),

No 203D 7ம் கட்டை ( 7th Mile Post), மாத்தளை வீதி (Matale Road), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah) *

K U L M அமீர் அவர்கள் காலமானார்கள்
K.U.L.M Ameer Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஹாஜியானி பரீதா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fareedha

மர்ஹூம்களான உதுமான் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Uthiman Lebbai

மர்ஹூம்களான நூர் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Noor Muhammed

பஸ்லி ரினோஸா (ஆசிரியை)
ரியாஸா
ரிப்னாஸ் (ஜப்பான்)
ரிஸானி ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Fazli Rinosa Teacher, Riyaza, Rifnas (japan), Rizani

சுலைமான் (மர்ஹபா ஜூவலர்ஸ்)
மிஹ்ராஜ் (காதர் பிரோதெரஸ் – கஹட்டகஸ்திகிலிய)
ரிஸ்வான் ஆசிரியர் (Anthony’s College – Kandy)
ஷவரினா (ஜப்பான்) ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Sulaiman (marhaba Jwellers), Mihraj (Carder Brothers – Kahatagasdigilya), Rizwan Sir (Anthony’s College), SHawarina (Japan)

மர்ஹூம் அல்ஹாஜ் அன்வர் அவர்களின் சகோதரரும்
Brother of Anwar

மர்ஹூம் செய்யதஹ் முஹம்மத்
மர்ஹூம் ரபீக்
ஸலீம்
சுஹைல்
ரஹீம் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Seyad Muhammed, Rafeek, Saleem, Suhail, Raheem

ஷியாத்
ஸவாஹிர்
நவாஸ் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Ziyad, Zawahir, Nawas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக அரஃபா மண்டபத்திற்கு மேலே உள்ள மகள் இல்லத்திலிருந்து 13-02-2024 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time (From Daughters House Above Arafa reception Hall) 13-02-2024 Wednesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page