akurana janaza news 0360

Janaza – ஷரீபா உம்மா (Shareefa Umma) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

No 344/1 புளுகொஹதென்ன (Bulugohatenna), அஹ்சன் மஹல்லா (Ahsan Mahalla) *

ஹாஜியானி ஷரீபா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Shareefa Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான நூஹ் லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Nuh Labbai

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Seyyad Muhammed

மர்ஹூம் அப்துல் மஜீத் (திலீப் மாமா) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Majeed (Dileep Mama)

நவாஸ்
இலியாஸ்
பைசால்
ஸபீனா பேகம் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Nawas, Iliyas, Faizal, Safeena Begam

ஷஹாப்தீன்
ரிபாஸா
பர்ஸானா
பஸீஹா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Shabdeen, Rifasa, Farzana, Fazeeha

செய்யத் முஹம்மத்
ஷரீப்தீன்
இஸ்மாயில்
தாஹிர்
வஹாப் மாஸ்டர்
ஹபீப் முஹம்மத்
மர்ஹுமா பாத்து முத்து
மர்ஹுமா ரஸீனா உம்மா
மர்ஹுமா கதீஜா உம்மா
ஜெஸீமா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Seyyad Muhammed, Shareefdeen, Ismail, THahir, Wahab Master, Habeeb Muhammed, Fathi Muthu, Razeena Umma, Kadeeja Umma, Jaseema Umma

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 12-03-2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 12-03-2024 Tuesday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

akurana janaza news 0360

Janaza – நஜிமுதீன் (Najimudeen ) – 9ம் கட்டை (9th Mile Post),

9ம் கட்டை ( 9th Mile Post) நஜிமுதீன் (தெளும்புகஹவத்தை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்Najimudeen Passed Away இன்னா-லில்லாஹி வஇன்னா …

You cannot copy content of this page