Local News

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கே ரூ. 10,000 பொதி

இதுவரை, கொவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்ட ரூ. 10,000 பெறுமதியான பொருட்கள், இனிமேல் குறைந்த வருமானம் கொண்ட …

Read More »

தரவுப்பதிவு தாமதமே தோற்றாளர் எண்ணிக்கை தளம்பலுக்கு காரணம்

மாவட்ட ரீதியில்‌ பெற்றுக்‌ கொள்ளப்‌படும்‌ கொவிட்‌ தொற்றாளர்கள்‌ தொடர்‌பான தரவுகளை உறுதிப்படுத்தல்‌ மற்றும்‌ பதிவு செய்வதில்‌ ஏற்படுகின்ற தாமதமே நாளாந்தம்‌ …

Read More »

ஐ.தே.க இன் அறிவுரையை கேட்டு இருந்தால், ஜனாதிபதிக்கு அவலநிலை ஏற்பட்டிருக்காது

கொவிட்‌ தொற்று மற்றும்‌ பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்‌டிய முறை தொடர்பில்‌ ஜக்கிய தேசிய கட்சி வெளியிட்டிருந்த அறிவுறுத்தல்களை செயற்படுத்தி …

Read More »

போராட்டத்தைத் தவிர எமக்கு வேறு மாற்றுவழியில்லை –  ஜோசப் ஸ்டாலின்

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் தொடர்ச்சியாக அமைச்சரவை இவ்வாறு பிரச்சினையை காலதாமதப்படுத்துமாயின் போராட்டத்தைத் தவிர எமக்கு வேறு …

Read More »

அமைச்சர் நாமல் வழங்கிய முக்கிய பதவியை இராஜினாமா செய்தார் பிரபல சிங்கள பாடகர்!

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்கான உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். …

Read More »

சாராவை கண்டுப்பிடிப்பதற்கான முயற்சியை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை – முஜிபூர் ரஹ்மான்

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபராக கருதப்படும் சாரா உயிருடன் உள்ளார் என்பதை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை …

Read More »

நாட்டில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பல உயர்மட்ட அதிகாரிகள்

இலங்கையில் பல உயர்மட்ட அதிகாரிகள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு தற்சமயம் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி முன்னாள் பொலிஸ் …

Read More »

3 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சோகம்- கொரோனா தொற்று உறுதி!

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென கீழே வீழ்ந்து உயிரிழந்த 03 வயதேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …

Read More »

அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்பது வேடிக்கை

அரச உத்தியோகத்தர்களிடம் அரை மாத சம்பளத்தை தரும்படி அரசு கேட்பது வேடிக்கையாக உள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் …

Read More »

கண்டி கதிர்காம தேவாலய பெரஹராவில் கலந்துகொண்ட 45 கலைஞர்களுக்கு கொரோனா தொற்று

கண்டி கதிக்காம தேவாலய பெரஹரா உற்சவத்தில் கலந்துகொண்டிருந்த 76 கலைஞர்களுள் 45 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்றுயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெரஹரா …

Read More »
Free Visitor Counters Flag Counter