Wednesday, December 1, 2021

Latest News

அக்குறணை நகரம் வெள்ளத்தில் மூழ்கும் பிரச்சினைக்கு தீர்வு – நிமல் லன்சா

நீண்ட காலமாக திறக்கப்படாமலுள்ள கண்டி - யாழ் ஏ9 வீதியின் அக்குறணை பிரதேசம் வெள்ளத்தால் மூழ்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கிராமிய...

இலங்கையின் இன்றைய தங்க விலை பற்றிய விபரம் – Today Srilanka Gold Price

தினமும், துரிதமாக (காலை 10 மணி), சிரமமில்லாமல் தங்க விலை விபரங்களை உங்கள் மொபைல் போனுக்கு தினமும் SMS ஆக பெற்றுக் கொள்ளுங்கள்! -...

Omicron பரவல் முன்னெச்சரிக்கை; தனது எல்லைகளை மூடுகிறது ஜப்பான்

அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல் தமது நாட்டுக்குள் எந்தவொரு வெளிநாட்டவரும் நுழைய ஜப்பான் தடை விதித்துள்ளது. தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஒரு சில...

இன்றைய வைத்தியர்கள் Today Doctors – Monday, November 29

Royal Care (ISS) - 0776606471🩺Dr Amal Rifay (Skin, Hair, Cosmetologist)2:00P🩺Mrs Zaneera Begum (Counselling)2:00P🩺Dr Arambepola (Child /Pediatrician)5:00P🩺Dr Dilhani Ranasingha (Radiologist)6:30P🩺Dr...

தென்னாபிரிக்காவில் பரவும் ஒமிக்ரோன் திரிபு வைரஸ் நாட்டுக்குள் வரும் அபாயம்

நாட்டின் எல்லைகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டு ஐரோப்பிய நாடுகளெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும்...

சந்தையில் மெழுகுவர்த்தி கொள்வனவு அதிகாிப்பு!

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டால் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களை வீதிகளில் நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய சுயதொழில் புரிவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவைளை, மின்...

இன்று நள்ளிரவு முதல் பாண், கொத்து ரொட்டி விலை அதிகரிக்கிறது!

பாணின் விலையை அதிகரிக்க சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்துக்கமைய, ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று...

மைத்ரி – சஜித் கூட்டணி – பட்ஜெட்டுக்கு பின்னா் அரசிலிருந்து வெளியேறுகிறது சு.க

அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அரசிலிருந்து வெளியேறத் தயாராகியுள்ளது. சுதந்திரக்கட்சி இருப்பதால் எவ்வித நன்மையையும் இல்லையென ஆளுங்கட்சியின் அரசியல்வாதிகள் பகிரங்கமாகத்...

கண்டியில் இடம்பெற்ற மண்சரிவில் பெண்ணொருவர் உயிரிழப்பு

கண்டி − ரம்புக்கேவெல − அங்கும்புர பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அங்கும்புர பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக இடர்...

பாடசாலை மாணவியை கடத்தி துஷ்பிரயோகம் செய்ய முயற்சி

- தைரியமாக போராடி தப்பிய மாணவி பண்டாரவளை, எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரொருவரை மாணவி தைரியமாக எதிர்கொண்டு தப்பித்த...

முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

நாட்டில் கடந்த காலத்திற்குள் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடைய பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடராக இடம்பெற்றுள்ளதை ஊடக அறிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்களால் உணர முடிந்திருக்கும். கடந்த வியாழக்கிழமை மஹாபாகே...

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் சீனாவுக்கு

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரச உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக நம்பகமாக அறியமுடிந்தது. துறைமுகத்தின் மேற்கு முனையம், இந்திய கூட்டு நிறுவனமான...

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமது கையில் – மைத்திரிபால சிறிசேன

அரசாங்கம் மூன்றில் இரண்டை தக்கவைக்கவும், அரசாங்கத்தை கொண்டு நடத்தும் வேளையிலும் புத்திசாலித்தனமாக, ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் ஸ்ரீலங்கா...

ஒற்றுமையாக செயற்படாவிடின் கிழக்கில் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...

சமையல் எரிவாயுவில் கலப்படம்: வெடிக்கும் நிலையில் சிலிண்டர்கள்

வீடுகளில் பாவிக்கும் சமையல் எரிவாயுவின் அளவில் மாற்றம் செய்துள்ளதால் அது வெடிக்கும் அபாயம் இருப்பதாக நுகர்வோர் விவகார நடவடிக்கைகள் அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை...

ஏ.ரி.எம். மூலம் மக்களின் பணத்தினை திருடும் கும்பல்

ஹட்டன் நகரில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.ரி.எம் இயந்திரங்களினூடாக பணத்தை திருடும் திட்டமிடப்பட்ட குழுவினர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வங்கி முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த...

இன்றைய வைத்தியர்கள் Today Doctors – Wednesday, November 24

Royal Care (ISS) - 0776606471🩺Mrs Safiya Shereen (Counselling)2:00P🩺Dr Ajay Jayaseelan (Counselling & Family Physician)4:00P🩺Dr Monika Amunugama (Scan)6:00P🩺Mr Farzan Mohamed...

ஜனாஸா – வராகஸ்ஹின்ன சித்தி ஹுசைமா

வராகஸ்ஹின்ன சித்தி ஹுசைமா காலமானார்கள் அன்னார் காதர் மாஸ்டரின் மனைவியும் Lucky Stores உரிமையாளரின் சகோதரியும் நிர்ஸான்நிஸ்லான்நஸ்ரின்நஸ்ரா ஆகியோரின் தாயும் அஸ்வர்ஹிஷாம் ஆகியோரின் மாமியும் ஆவார் இன்ஷா அல்லாஹ் ஜனாஸா தொழுகை. இரவு...

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தை திட்டமிட்ட கொலையாகவே கருதுகின்றோம் – அரசாங்கம்

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு மட்டுமல்ல நாட்டின் சட்டத்திற்கு அமைய...

இலங்கையின் பணவீக்கம் கடுமையாக அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம் (பொருட்களின் விலையேற்றத்தால் நாணய மதிப்பு குறைதல் மற்றும் நாட்டின் நாணயத்தின் வாங்கும் திறன் குறைதல்) ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை...

Islamic Articles

STAY CONNECTED

66,985FansLike

Music