Local News

மேலும் கண்டியில் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில், மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான இருவரும் …

Read More »

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா

pexels-photo-4031867.jpeg

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய மத்திய மாகாண 9 ரானுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கம்பளைகுண்டசாலபாததும்பரமெனிக்கின்னபம்பரதெனியஹசலகஆகிய …

Read More »

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

இம்மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத …

Read More »

1M சமூக இடைவெளியை பேணவேண்டுமாயின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் – தனியார் பஸ் சங்கம் அதிரடி அறிவிப்பு

பேருந்து போக்குவரத்தில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணவேண்டுமாயின் தனியார் பேருந்து கட்டணத்தை தற்காலிகமாக 50 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டும். …

Read More »

பொதுமக்களிற்கு இலங்கை மருந்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் விடுக்கும் முக்கிய எச்சரிக்கை!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், எதிர்வரும் வாரங்களில் மக்கள் அநாவசியமாக வெளியே …

Read More »

இலங்கையில் இரு மடங்காக அதிகரித்த வாகன பதிவுகள்

வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மே மாதம் 17313 வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த …

Read More »

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள விஷேட அறிவித்தல்

கொவிட் 19 நிலைமையின் காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த …

Read More »

ராஜபக்ஷக்களின் பிரச்சாரமே மீண்டும் கொரோனா வைரஸ் பரவக் காரணம் – அநுரகுமார

பிரசார கூட்டங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விதிமுறைகள் விதித்த போது அவர் மீதும் ஆணைக்குழு மீதும் ராஜபக்ஷக்கள் அழுத்தங்களைப் …

Read More »

ஊரடங்கு தொடர்பில் தீர்மானமில்லை; கொரோனா தொற்று அதிகரித்தால் மாற்றம் ஏற்பட வாய்ப்பு – பொலிஸ் 

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் ஊடரங்குச் சட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்பட வில்லை …

Read More »
Free Visitor Counters Flag Counter