Local News

கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்: தம்பர அமில தேரர்

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றால் அந்த தேவை யாருக்கு இருந்தது என்பதை  கர்த்தினால் மெல்கம் …

Read More »

துறைமுக நகரம் சீன வசமானால் இலங்கை போர்க்களமாகும் – ஜனநாயகத்திற்கான சட்டதரணிகள் சங்கம் எச்சரிக்கை

கொழும்பு துறைமுக நகரத்துக்கான உரிமம் நாட்டு மக்களை சார்ந்ததாகும். அதனை சீனாவுக்கு வழங்குவதன் ஊடாக  இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய …

Read More »

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானதல்ல – நீதி அமைச்சர்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் அரசியமைப்பிற்கு முரணான ஏற்பாடுகள் ஏதும் உள்ளடக்கப்படவில்லை.  அரசியலமைப்பிற்கு உட்பட்ட …

Read More »

கைது, தடுத்து வைத்தலுக்கு எதிராக அஹ்னாப் ஜஸீம் சார்பில் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்

“நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக  கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்கரவாத புலனாய்வுப் …

Read More »

ஒருபோதும் அடிபணியப்போவதில்லை : அரசாங்கம் 69 இலட்சம் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது – விஜயதாஸ சூளுரை

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்ச மக்களுக்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது.   எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் உரிமை கட்சிக்கு …

Read More »

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் -அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களாக நியமிக்குக

மாவட்ட மற்றும் பிர­தேச அபி­வி­ருத்தி குழுக்­களின் தலை­வர்­க­ளாக தம்மை நிய­மிக்­கு­மாறு 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் …

Read More »

ஜெய்லானியில் தாதுகோபுரம் நிர்மாணிப்பதற்கு கண்டனம்

(ஏ.ஆர்.ஏ.பரீல்) ஜெய்­லா­னியில் தொல்­பொருள் பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டு­தப்­பட்­டுள்ள சுரங்­க­ம­லையில் நிர்­மா­ணிக்­கப்­படும் 100 அடி உய­ர­மான தாது­கோ­பு­ரத்­துக்கு ஜெய்­லானி பள்­ளி­வாசல் பரி­பா­லன சபையின் …

Read More »

அதிகாரத்தை பயன்படுத்தி எம்மை மெளனிக்கச் செய்ய முடியாது : மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல

இறையாண்மைக்கு எதிராக யாராவது அதிகாரத்தை பயன்படுத்த முயற்சிக்குமானால் அதற்கு எதிராக செயற்படுவதற்கு மகாநாயக்க தேரர்கள் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்ல என முருத்தெட்டுவே …

Read More »

நாட்டின் நிலைமை சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸவின் பரபரப்பு தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பசில் ராஜபக்ஷவின் கை பாவையாக செயற்படுகின்றார். ராஜபக்ஷர்கள் நாட்டின் சாபக்கேடு என்று நாட்டு மக்கள் வெறுக்கும் அளவிற்கு …

Read More »
Free Visitor Counters Flag Counter