Local News

ஜனாஸாக்களை எடுத்துச் செல்ல 85 ஆயிரம் ரூபா அறவிடுகின்றனர்

‘கொவிட் 19 ஜனா­ஸாக்­களை தூர பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து ஓட்­ட­மா­வடி மஜ்மா நக­ருக்கு எடுத்துச் செல்லும் போக்­கு­வ­ரத்து செலவு பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளதால் மக்கள் …

Read More »

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு: திருமணம் தொடர்பான கட்டுப்பாடுகளில் மாற்றம்

இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலான புதிய சுகாதார வழிகாட்டி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று …

Read More »

இறக்குமதிகளை கட்டுப்படுத்த வேண்டி வரும் – பசில் ராஜபக்ஷ

நாட்டில் தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்  என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ …

Read More »

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் பெண்ணொருவர் உயிரிழப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வில்கமுவ, பிதுருவெல்ல, தேவகிரிய பகுதியைச் …

Read More »

கணப்பொழுதில் நீரில் அடித்து செல்லப்பட்ட குடும்பம். (முழு விபரம்)

நாட்டில் கடந்த சில நாட்களில் பல பகு திகளிலும் ஆறுகள், கடல் மற்றும் நீர்நி லைகளில் மூழ்கி காணாமல் போனவர்கள் …

Read More »

உம்ரா யாத்திரைக்கு இரகசியமாக செல்லாதீர்

நாட்டின் ஹஜ் உம்ரா முகவர் சங்கங்கள் இரண்டும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வாக உம்ரா …

Read More »

லிட்ரோ கேஸ் விவகாரம் – வீரப்பும் பின் வாலை சுருட்டுதலும்

ஒவ்வொரு வீட்டிலும்‌ சமையலறை மீதான அச்சம்‌, நாளுக்கு நாள்‌ அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. எப்போது வெடிக்குமோ, என்ன ஆகுமோ? என்ற பேரச்சத்தில்‌ …

Read More »

சியல்கொட் சம்பவம்: மதம் சார்ந்ததா, தொழில் சார்ந்ததா?

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரும் பாகிஸ்தானில் சியல்கொட் நகரில் தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளருமான பிரியந்த குமார தியவடன என்பவர், வெள்ளிக்கிழமை (03) …

Read More »

ஹக்கீமின் விருந்துபசாரத்தில் மு.கா எம்பிக்கள்

இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா …

Read More »

லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கான நுகர்வோர் விவகார சபையின் அதிரடி உத்தரவு

கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அனைத்து சீல் வைக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத உள்நாட்டு எரிவாயு …

Read More »
Free Visitor Counters Flag Counter