Local News

நாளை முதல் சில பிளாஸ்டிக், பொலித்தீன் வகைகளுக்கு தடை

நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனை தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி …

Read More »

மக்களே அவதானம் ! தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயன பதார்த்தம் 

இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதி …

Read More »

27,500 லீற்றர் தேங்காய் எண்ணெயுடன் இரு பவுசர்கள் பறிமுதல்

தங்கொட்டுவ பகுதியில் நச்சு இரசாயன பதார்த்தம் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் கொண்ட இரு பவுசர்களை பொலிஸார் …

Read More »

ஸஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு அளுத்கமை சம்பவமும் காரணமானது -ரிஷாத் பதியுதீன்

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கியாள்வதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்த இனவாத சக்திகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் விளம்பரமாக தொடர்ந்தும் பாவித்து …

Read More »

ஆவ­ணங்­கள் சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விடின் பள்ளி நிர்வாகத்தை ஏற்கமாட்டோம்

ஊர் மக்­களால் பள்­ளி­வா­ச­லுக்­காக நிர்­வா­கிகள் தெரிவு செய்­யப்­பட்­டாலும் அவர்கள் வக்பு சபையில் ஆவ­ணங்­களை சமர்ப்­பித்து நிய­மனம் பெறா­விட்டால், வக்பு சட்­டத்தின் …

Read More »

போர்வையால் கழுத்தை நெரித்து கணவனை கொலை செய்த மனைவி – கொஸ்வத்தயில் சம்பவம்

மனைவியால் கழுத்து நெறிக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கிடையில் நீண்ட நாட்களாக …

Read More »

“இறக்குமதி செய்த தரமற்ற எண்ணெய்யை பகிரங்கமாக அழியுங்கள்”

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் கொண்ட எண்ணெய்யை மீள் ஏற்றுமதி செய்வதை விடுத்து, அதனை அழிக்க வேண்டும் …

Read More »

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பெற்றோரிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

மேல் மாகாணத்தில் சகல வகுப்பு மாணவர்களுக்கும் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் அற்ற மாணவர்களை மாத்திரம் …

Read More »

சூயஸ் கால்வாயில் கப்பலால் இலங்கையில் எரிபொருள், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை

சூயஸ் கால்வாயில் பாரிய சரக்கு கப்பல் சிக்குண்டிருக்கின்றமையால் இலங்கையில் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் எவ்வித …

Read More »
Free Visitor Counters Flag Counter