Articles

அரிய கட்டுரைகள், தகவல்கள், பல்சுவை அம்சங்கள்.

முஸ்லிம்களின் மீட்பாளர்கள் யார்?

நாட்டின்‌ பொருளாதார நிலை நாளுக்கு நாள்‌ மிகவும்‌ மோசமடைந்து கொண்டு செல்‌கின்றது. பொருட்களின்‌ விலையும்‌ அதிகரித்துக்‌ கொண்டிருக்கின்றது. இதனால்‌, பொது …

Read More »

முஸ்லீம் M.Pகளின் கடமைகள் என்ன?

ஒவ்வொரு தொழிலுக்கும்‌ ஒரு பிரதான கடமையும்‌ தார்மிகமும்‌ இருக்கின்றது. ஆசிரியர்‌ என்றால்‌, அவர்‌ மிகுந்த அர்ப்பணிப்புடன்‌, சேவை மனப்பாங்குடன்‌ கடமையாற்றுகின்றாரா …

Read More »

ஒரே நாடு ஒரே சட்டம் : இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

அதிகரிக்கும் பதற்ற நிலைகோத்­தா­பய ராஜ­பக்ஷ அதி­கா­ரத்­தைப்­பெற்று பத­வியில் அமர்ந்து சில மாதங்­க­ளுக்குள் பல வழி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அரச விரோ­தத்தை …

Read More »

முஸ்லிம்களும் 13ஆம் திருத்தமும்

இலங்­கை­யி­லுள்ள எந்­த­வொரு முஸ்லிம் தலை­வ­னுக்கோ கட்­சிக்கோ இக்­கட்­டு­ரை­யாளர் ஆத­ர­வா­ள­ரல்ல என்­பதை ஆரம்­பத்­தி­லேயே கோடிட்டுக் காட்­டி­யபின் இதில் சமர்ப்பிக்­கப்­படும் கருத்­துகள் இலங்கை …

Read More »

காதி நீதிமன்றங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன? காதிகளும் ஒரு காரணமா?

காதி நீதிமன்றங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன ? காதிகளும் ஒரு காரணமா ? சமூக பொறுப்பாளர்கள் கண் திறப்பார்களா ? அண்மைக்காலமாக …

Read More »

வாரிசு அரசியலும், குடும்ப ஆட்சியும், ஜனநாயகமும்.

வாரிசு அரசியல்‌ என்பதை, ஒரே குடும்பத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ வாழையடி வாழையாக அரசியல்‌ கட்சிகளின்‌ தலைமை உட்பட்ட உயர்பதவிகளையும்‌ அதன்வாயிலாக நாட்டின்‌ …

Read More »

பதுளை காதிநீதிமன்றம் மீதான பெண்ணின் குற்றச்சாட்டு: உண்மைத்தன்மை என்ன?

‘இலங்­கைக்கு காதி நீதி­மன்­றங்கள் தேவை­யில்லை என்றே நான் கூறு­கிறேன். காதி நீதி­மன்­றங்கள் மூலம் பெண்­க­ளுக்கும், பிள்­ளை­க­ளுக்கும் நியாயம் கிடைப்­ப­தில்லை. எனக்கு …

Read More »

சந்தர்ப்பவாதிகள் , நண்பர்களாகும் காலமிது

ஆளும் கட்சிக்குள்‌ இருக்கும்‌ பலரது விரக்திகளும்‌ வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன. அவற்றைக்‌ கட்டுப்படுத்‌ துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளையும்‌ அரசாங்கம்‌ …

Read More »

ஊழல் உங்கள் வாழ்வினை ஊசலாட வைக்கும்

ஊழல் என்பது ஒரு கெட்ட வார்த்தை. ஊழல் என்றால் விதிகளுக்கு உட்படாதது. நேர்மையற்ற வழிகளில் சொத்துக்களைச் சம்பாதிப்பதில் ஊழல் பொதிந்திருக்கிறது. …

Read More »

ராஜபக்ஷாக்களின் வரிக்கொள்கை!

பிர­தமர் மகிந்த ராஜ­பக்ச, ஆன்­மீக பாது­காப்புப் பெறும் நோக்கில் இந்­தி­யா­வி­லுள்ள திருப்­பதி வெங்­க­டேஸ்­வரா தேவஸ்­தா­னத்­துக்குச் சென்ற விடயம் ஊட­கங்­களில் வெளி­வந்­தது. …

Read More »
Free Visitor Counters Flag Counter