மாத்தளை கோர விபத்து

தம்புள்ளை மாத்தளை வீதியின் நாவுல பிரதேசத்தில் இன்று(21) காலை தனியார் பேருந்துகள் இரண்டு பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

DOWNLOAD AKURANATODAY APP TO YOUR MOBILE PHONE