வதந்திகளை பரப்பு நபர்கள் CID கண்காணிப்பில்

சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ​போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read:  கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிப்பு
SOURCEAda Derana