akurana janaza news 0360

Janaza – ஹஜ்ஜி உம்மா (Hajji Umma) – நீரல்லை (Neeralla),

நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) – குருகோடை வசிப்பிடம்

ஹஜ்ஜி உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajji Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அப்துல் ஹசன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Hassan

மர்ஹூம்களான செய்யத் அலி தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Ali

தாஹிர்
ஜவ்ப்பர்
அல்ஹாஜ் நியாஸ் (குருகோடை பள்ளி தலைவர்)
ரஹீம் மௌலவி
அல்ஹாஜ் அனீஸ்
ஹினாயா
பத்தூர்நிஷா
ஸியாதா ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்

Mother of Thahir, Jawfer, Niyas (Kurugoda Mosque Chairman), Raheem Moulavi, Anees, Hinaya, Badurunnisha, Ziyada

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-04-2024 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு அன்னாரின் மகன் நியாஸ் அவர்களின் வீட்டில் இருந்து குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 27-04-2024 Saturday Evening 5.00 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – சித்தி மிஸிரியா (Misiriya) – பள்ளேவெளிகெடிய (Palleweliketiya),

No 143/1 பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), அல்பர் மஹல்லா (Alfar Mahalla) * சித்தி மிஸிரியா அவர்கள் காலமானார்கள்Sithi Misiriya Passed …

You cannot copy content of this page

Free Visitor Counters