Janaza – சித்தி மிஸிரியா (Misiriya) – பள்ளேவெளிகெடிய (Palleweliketiya),

No 143/1 பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), அல்பர் மஹல்லா (Alfar Mahalla) *

சித்தி மிஸிரியா அவர்கள் காலமானார்கள்
Sithi Misiriya Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் காதர், கைருன்னிஷா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Carder, Kairunnisha

மர்ஹூம்களான கசாவத்தை சின்ன தொஸ்தர் பரீத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Kasawatte Fareed

மர்ஹூம் யூசுப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Yoosuf (L)

அல்ஹாஜ் நவ்சாத்
பர்ஸானா
ஸியானா
மஸீபா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Nawsard, Farzana, Siyana, Maseefa

அல்ஹாஜ் பைசால்
ரஸீமா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Faizal, Razeema

மர்ஹூம் ஹலீம்தீன்
மர்ஹூம் நஜிபுதீன்
சபூர்தீன்
சலீட்
அக்பர்
சறூஜ்
ஸரீனா
மர்ஹுமா ஆரிபா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Haleemdeen, Najibudeen, SaburDeen, Saleed, Akbar, Sarooj, Sareena, Arifa (L)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-05-2024 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 10-05-2024 Friday Evening 5.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters