Janaza – வஸீரா (Waseera) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

வஸீரா உம்மா அவர்கள் காலமானார்கள்
Waseera Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான சுல்தான் லெப்பை, மரியம் பீபீ தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Sultan Lebbai, Mariyam Bibi

பாரிஸ் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Faris

பஸ்லுர் ரஹ்மான் (கொரியா)
பஸ்மிரா
பஹ்மியா
ஹஸ்னா
ஸப்ரா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Fazlur Rahman (Koria), Fazmira, Fahmiya, Hasna, Safra

இமாம்
சர்மில்
ராஸி (ஜப்பான்)
அஸ்ரின் ஷிபா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Imam, Sarmil, Razi (Japan), Asrin

ஹம்சத் உம்மா
நிஸ்தார்
பாத்தி முத்து
அப்துல் வஹாப் ஆகியோரின் சகோதரியும்

Sister of Hamzath Umma, Nisthar, Fathi Muthu, Abdul Wahab

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21/06/2023 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 21/06/2023 Wednesday Night 7.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – சித்தி மிஸிரியா (Misiriya) – பள்ளேவெளிகெடிய (Palleweliketiya),

No 143/1 பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), அல்பர் மஹல்லா (Alfar Mahalla) * சித்தி மிஸிரியா அவர்கள் காலமானார்கள்Sithi Misiriya Passed …

You cannot copy content of this page

Free Visitor Counters