Janaza – மன்சூர் (Mansoor), துனுவில ரோட் (Dunuwila Road)

துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)

சர்தார் மன்சூர் (சலீம் இஸ்டார்ஸ் – அனுராதபுரம்) அவர்கள் காலமானார்கள்
Sarthar Mansoor (Saleem Stores – Anuradhapura) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஜப்பார், மொஹிதீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Jabbar, Mohideen Fathima

மர்ஹூம்களான தாஹா, ஸாலிஹா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Thaha, Saliha Umma

சித்தி நஸூஹா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Nazooha

நஸீலா
நபீல் (ஜப்பான்)
சாகிர் (ஜப்பான்)
சுக்ரி (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு தந்தையும்

Father of Nazeela, Nafeel (Japan), Zakir (Japan), Shukri (Australia)

நஸாஹிர் (ஜப்பான்)
ஷிஹானா
அஸ்கா
ரிம்ஸா அவர்களின் மாமனாரும்

Father-in-law of Nazahir (Japan), Shihana, Aska, Rimsa

மெஹ்ருன்னிஸா
தாரிக்
சலீம் அவர்களின் சகோதரரும் ஆவார்

Brother of Meharunnisha, Tharik, Saleem

ஜனாஸா நல்லடக்கம் 17/3/2023 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 17/3/2023 Friday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

akurana janaza news 0360

Janaza – நூர்ஜஹான்(NoorJahan) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

No 29/2 புளுகொஹதென்ன (Bulugohatenna), ஹுதா மஹல்லா (Hudah Mahallah) ஹாஜியானி நூர்ஜஹான் அவர்கள் காலமானார்கள்NoorJahan Passed Away இன்னா-லில்லாஹி …

You cannot copy content of this page

Free Visitor Counters