Janaza – ஹாஜரா உம்மா (Hajara), குரு’கஹஎல (Kurundu’ela)

135 குருந்து கஹஎல (Kurundugaha-ela), ரஷாத் மஹல்லா (Rashath Mahallah)

ஹாஜரா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajara Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் அன்ஸார் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ansar

மர்ஹூம் உமர் கத்தாப், மர்ஹூம் ஸெய்னப் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Umar Kathab, Zainab

அஸாம்
ஹம்சியா
சபீனா
அரூஸா
அஸ்மிலா அவர்களின் அன்பு தாயும்

Mother of Azam, Hamziya, Safina, Aroosa, Asmila

பீர் மொஹம்மட்
மர்ஹூம் பாரூக்
சராய்தீன்
ரியாழ்தீன் (தம்புள்ளை)
ஹினாயா அவர்களின் சகோதரியும்

Sister of Peer Muhammed, Farook, Saraideen, Riyaldeen, Hinaya

ரிஸ்வி
இஷாக்
பை(f)சல்
ஸமீரா அவர்களின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Risvi, Ishak, Faizal, Sameera

ஜனாஸா நல்லடக்கம் 16/03/2023 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 16/03/2023 Thursday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – சித்தி மிஸிரியா (Misiriya) – பள்ளேவெளிகெடிய (Palleweliketiya),

No 143/1 பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), அல்பர் மஹல்லா (Alfar Mahalla) * சித்தி மிஸிரியா அவர்கள் காலமானார்கள்Sithi Misiriya Passed …

You cannot copy content of this page

Free Visitor Counters