Janaza – முக்தார் (Mukthar), தாருஸ் ஸலாம் மஹல்லா

தாருஸ் ஸலாம் மஹல்லா (Dharus Salam Mahalla)

முக்தார் அவர்கள் காலமானார்கள்
Mukthar Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ரஹ்மானியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rahmaniya

மர்ஹூம் PNS சேய்யது முஹம்மத் (பயிர்மடுவ) சித்தி மர்ஜான் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of PNS Seyad Muhammd, Sithi Marjan

மர்ஹூம்களான KMMS செய்யத் முஹம்மத் (குருநாகல்) ரசீனா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of KMMS Seyad Muhammed, Raseena Umma

முஷ்பிக்
முஅல்லிமா முப்ரா
முஸ்னா
முப்ரிகா அவர்களின் அன்பு தந்தையும்

Father of Mushfiq, Mufra, Musna, Mufrika

மசூமி
முஸம்மில்
பாஹிம்
ஸஹ்ரா அவர்களின் மாமனாரும்

Father-in-law of Mazoomy, Muzamil, Fahim, Zahra

அனஸ் மௌலவி (முன்னாள் தாய்ப்பள்ளி இமாம்)
முஹம்மது மூஸின்
நூறு முஹம்மது அவர்களின் சகோதரரும்

Brother of Anas Moulavi (Formar Imam of Thai Palli), Museen, Noor Muhammed

KMMS ராஜிக் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of KMMS Rasik

ஜனாஸா நல்லடக்கம் 12/03/2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 12/03/2023 Sunday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

akurana janaza news 0360

Janaza – நூர்ஜஹான்(NoorJahan) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

No 29/2 புளுகொஹதென்ன (Bulugohatenna), ஹுதா மஹல்லா (Hudah Mahallah) ஹாஜியானி நூர்ஜஹான் அவர்கள் காலமானார்கள்NoorJahan Passed Away இன்னா-லில்லாஹி …

You cannot copy content of this page

Free Visitor Counters