akurana janaza news 0360

ஜனாஸா – தெலும்பு கஹவத்தை, J M ஸனீர் (Zaneer)

ஹிங்குருமுதுன பாதை தெலும்பு கஹவத்தை நஜாஹ் மஹல்லா

J M ஸனீர் (Zaneer) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜமால்தீன், செய்னப் தம்பதிகளின் மகனும்

சித்தி ரினோஸா அவர்களின் அன்பு கணவரும்

அஹ்மத் மொஹம்மத் , சித்தி பாத்திமா தம்பதிகளின் மருமகனும்

அர்ஷாத்
ரிசார்ட்
டில்ஷார்ட்
அஸ்கர்
ஹப்ஸா அவர்களின் அன்பு தந்தையும்

அல்ஹாபிஸ் ஷைய்யாப் அவர்களின் மாமனாரும்

ஹரீஷ்
ரியாஸ் (UK)
பாஸிலா
மர்ஹுமா நுவைஸா
சனுஜா அவர்களின் சகோதரரும் ஆவார்

நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

உங்கள் பகுதி ஜனாஸா அறிவித்தல்களை எமது தளத்தில் பிரசுரிக்க, பின்வரும் இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள்
0771282820

(You may not copy, reproduce, distribute or publish this post without our permission/ credits)

Check Also

Janaza – ஏ.எச்.எம் நஸீர் (A H M Nazeer -AGA) – 6ம் கட்டை (6th Mile Post)

No 9A, 6ம் கட்டை ( 6th Mile Post), டெலிகாம் ரோட் (Telecom Road) அல்ஹாஜ் ஏ.எச்.எம் நஸீர் …

You cannot copy content of this page