ஜனாஸா – குருகொடை, முஹிதீன் அப்துல் காதர் (லெப்பை மாமா)

குருகொடையை சேர்ந்த முஹிதீன் அப்துல் காதர் (லெப்பை மாமா)அவர்கள் காலமானார்கள்.

அன்னார் ஹாஜியானி சித்தி பாத்திமா அவர்களின் கணவரும்,

நைனா முஹம்மது லெப்பை, ஹவ்வா உம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

அப்துல் கனி, முஹம்மட் லாபிர், முஹம்மத் சித்தீக் (அதிபர் – என்ரதென்னை முஸ்லிம் வித்தியாலயம்), சித்தி ருவைசா, ஸீனதுள் முனவ்வரா, பௌசுல் ஹினாயா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மர்ஹூம் பளீல், அப்துல் ஷகூர், முஹம்மத் நியாஸ், அனிஷா உம்மா, பாத்திமா சிபானி (ஆசிரியை அக்குறணை முஸ்லிம் பாலிகா) ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹூம்களான அப்துல் பரீட், அஹ்மத் ஷாஹீத், உசைருல் அமீர், மற்றும் ஹாஜியானிகளான மசூதா உம்மா , கதீஜா உம்மா, சித்தி பாத்திமா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (22.08.2020) மாலை 5.00 மணிக்கு குருகொடை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read:  Janaza - KM மஹல்லா, KMA மஜீத்