Local News

4/21 அறிக்கை மீதான விவாதம்: முஸ்லிம் எம்.பி.க்கள் அக்கறை காட்டவில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக விவாதம் இடம்­பெற்று வரும் …

Read More »

5-16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு இஸ்லாம், அரபு மாத்திரம் கற்பிக்கும் மத்ரஸாவுக்கு தடை

ஐந்து வயது தொடக்கம் 16 வய­து­க்கு இடைப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு இஸ்லாம் மதத்­தையும், அரபு மொழி­யையும் மாத்­திரம் போதிக்கும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள …

Read More »

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவளித்தமைக்கு பாக். உயர்ஸ்தானிகரை நேரில் சந்தித்து முக்கிய அமைச்சர்கள் நன்றி தெரிவிப்பு

ஜெனீவா மாநாட்­டின்­போது இலங்­கைக்கு ஆத­ரவு தெரி­வித்­த­மைக்கு பாகிஸ்­தானின் தேசிய தினத்­தை­யொட்டி கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வின்­போது, இலங்கை அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்கள் …

Read More »

தடை, கைதுகளை முஸ்லிம் சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

முஸ்லிம் அமைப்­புகள் மீது தடை, புர்கா தடை, இஸ்­லா­மிய புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்ய தடை, மத்­ர­ஸாக்­க­ளுக்கு தடை என கடந்த …

Read More »

முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டே நரேந்திர மோடி வெற்றி பெற்றார்! ஹரின் பெர்ணான்டோ

ஏப்ரல் -21 தாக்குதலை மேற்கொள்ளவதற்கு 52 நாள் அரசியல் சதித்திட்டமே வாய்ப்பாக அமைந்தது. அத்துடன் 2014க்கு முன்னர் ஸஹ்ரானுக்கு சம்பளம் …

Read More »

அறிக்கை என்னை பற்றி போலியான பிம்பத்தினை உருவாகியுள்ளது – ஹஜ்ஜுல் அக்பர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்‌ தொடர்பான ஆணைக்குவின்‌ அறிக்கையால்‌ அதிர்ச்சிக்கு உள்ளாகியவா்களுள்‌ நானும்‌ ஒருவன்‌. அறிக்கை என்‌ மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுக்களை …

Read More »

அசாத் சாலியின்‌ கைது கவலையளிக்கிறது -சூபி தரீக்காக்கள்‌ தெரிவிப்பு

இலங்கையில்‌ சம்பிரதாய முஸ்லிம்‌களின்‌ சிவில்‌ அமைப்புகளில்‌ ஒன்றான சூபி தரீக்காக்களின்‌ கூட்டுப்‌ பேரவை. முன்னாள்‌ ஆளுநர்‌ அசாத்‌ சாலி பொலிஸாரினால்‌ …

Read More »

இலங்கையில் இஸ்லாமிய இராஜ்ஜியத்தை உருவாக்குவதே ஸஹ்ரானின் நோக்கமாக இருந்தது

ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய மக்கள் சக்தியினருமே உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் குற்றவாளிகள். அவர்கள் இரு தரப்பையும் சிறையில் அடைக்க …

Read More »

கிலாபத்‌ ஆட்சியை உருவாக்கும்‌ எண்ணம்‌ கிழக்கில்‌ சில இளைஞர்‌களிடம்‌ உள்ளது.

கலீபா ஆட்சியை இலங்கையில்‌ உருவாக்க வேண்டும்‌ என்ற எண்ணம்‌ கிழக்கில்‌ ஒரு சில இளைஞர்‌ மத்தியில்‌ உள்ளது எனவும்‌ வெளிநாடுகளில்‌ …

Read More »

காத்தான்குடி, மாத்தளையில் பயங்கரவாத நடவடிக்கை குற்றச்சாட்டில் இருவர் கைது

தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்பியமை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் இரு நபர்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொலிஸார் …

Read More »
Free Visitor Counters Flag Counter