Local News

மக்களின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள ராஜபக்ஷர்கள் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்

ராஜபக்ஷர்கள் நாட்டின் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு விற்று அரச நிர்வாகத்தை முன்னெடுக்கிறார்கள். தேசிய இறையாண்மை, தேசிய பாதுகாப்பு குறித்து …

Read More »

மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை இறக்குமதி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எண்ணெய்யில் 70 …

Read More »

அரசாங்கத்துக்கு முஜிபூர் எம்.பி சவால்

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை கைது செய்து சட்டத்தை அமுல் படுத்துவோம் என முடிந்தால்  மக்களுக்கு உறுதியளிக்குமாறு அரசாங்கத்திற்கு சவால் …

Read More »

அரிசி மாஃபியாவுக்கான அரசாங்கத்தின் பதில்

பொலன்னறுவை அரிசி மாஃபியாவுக்கு பதிலளிக்கும் வகையில் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். …

Read More »

ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்கிறார் ஜயசுமான

இரா­ஜாங்க அமைச்சர் சன்ன ஜய­சு­மா­ன­வுக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கும் இடையில் சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. 1979 ஆம் …

Read More »

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சவூதியிடம் நிதி உதவி பெற தீர்மானம்

நாட்டில் நிலவும் நிதி நெருக்­கடி மற்றும் அமெ­ரிக்க டொலர் பற்­றாக்­குறை கார­ண­மாக அர­சாங்கம் ஸ்ரீ லங்கன் விமான நிறு­வ­னத்­துக்கு நிதி­யு­த­வி­யி­னையும் …

Read More »

மைத்திரியைக் காப்பாற்றியது மாபெரும் தவறு

இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றியது மாபெரும் தவறான விடயம் என தெரிவித்துள்ள போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் …

Read More »

பல அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள், பொறுப்புக்களை திருத்தி அதிவிசேட வர்த்தமானி

பல்வேறு அமைச்சுக்களின் கீழ் இருந்த நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக்களை திருத்தி, ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பொருளாதார மறுசீரமைப்பு …

Read More »

பண நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்த மத்திய வங்கி திட்டம்

தொடர்ந்தும் பண நோட்டுக்களை அச்சிடுவதை நிறுத்திக்கொள்ள  இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.  பண நோட்டுக்களை அச்சிடுவதற்கு பதிலாக, தேவையான …

Read More »
Free Visitor Counters Flag Counter