2021 Budget – மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சர்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனது வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர், மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் புடவை மற்றும் உற்பத்தியாளர்களுக்கு வரி நிவாரணம் வழங்க முன்மொழிந்துள்ளார்.

இரத்தினக்கல் ஏற்றுமதியில் மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter