மருதானை உள்ள பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் வெயாங்கொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மாணவனின் குடும்பமும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீரகேசரி பத்திரிகை
Akurana Today All Tamil News in One Place