கொழும்பு கொம்பனி தெருவில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பொன்றில் கொரோனா வைரஸ் நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த தொடர்மாடியின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறுஅறிவித்தல் வரும்வரை வெளியிலிருந்து எவரும் தங்களது தொடர்மாடிக்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக குறித்த குடியிருப்பில் வசிப்பவர்கள் அறிவித்துள்ளனர்..
இந்நிலையில் குறித்த ஆடம்பரதொடர்மாடியில் பல முக்கிய பிரமுகர்கள் வசித்து வருவதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place