பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு: முழு விபரம் இதோ..!

எதிர்வரும் திங்கட் கிழமை(23.08.2021) முதல் பேக்கரி பொருட்களின் விலை  அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் , பாணின் விலை 5 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ஒரு கிலோ கிராம் கேக்கின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது. -வீரகேசரி-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter