இன்றைய தங்க விலை (27-07-2020) திங்கட்கிழமை

இன்று திங்கட்கிழமை இலங்கையின் தங்க விலை மேலும் அதிகரித்துள்ளது. உலக தங்க சந்தையில் ஏற்பட்ட அதிகரிப்பினை தொடர்ந்தே இந்த விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு வியாபார சங்கத்தினர் கூறுகின்றனர். இன்றைய விலை விபரங்கள் வருமாறு.

தவறாமல் தினமும் காலையில் தங்க விலைகளை உங்கள் போனுக்கு SMS ஆக பெற்றுக்கொள்ள வேண்டுமா? கீழே பட்டனை கிளிக் செய்து SMS செய்யவும்.

Click above link & send the SMS- 2.5+tx/msg-Mobitel-2/day