அசாத் சாலி வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் விசாரணைக்கு ASP தலைமையில் பொலிஸ் குழு
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அண்மையில் ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான ஐவரடங்கிய குழுவே இந்த விசாரணைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place