இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில்
பிரபல உலமாக்கள் நான்கு பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
மௌலவி யுசுப் முப்தி
மௌலவி அப்துல் ஹாலிக்
மௌலவி முர்ஷித் முழப்பர்
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல்
ஆகிய நான்கு பிரபல உலமாக்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் இவர்கள் 4 பேரும் முஸ்லிம் சேவையில் நிகழ்ச்சிகளை நடந்த முடியாது. இவர்களின் பழைய
நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படாது என்றும் தெரியவருகிறது,
Akurana Today All Tamil News in One Place