முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம், பொதுஜன முன்னணியின் முஸ்லிம் சம்மேளனம் ஏற்பாட்டில் பிரதமருக்காக கண்டியில் ‘ துஆ’ பிரார்த்தனை
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினது 75வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கண்டி கட்டுக்கல ஜும்மா பள்ளிவாசலில் நேற்று (18) மாலை விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கண்டி மாவட்ட தலைவர் மௌலவி எச்.உமர்தீன்
வக்ஃப் சபையின் உறுப்பினர் மௌலவி பஸ்லுர் ரஹ்மான்
கண்டி மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சேன திசாநாயக்க
பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் அப்துஸ் ஸத்தார்
கண்டி மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளனத் தலைவர் கே.ஆர்.ஏ.சித்திக்
முஸ்லீம் கலாசார திணைக்களத்தின் கண்டிமாவடட இணைப்பாளர் எம்.எச்.சியாட் அஹமட்
உலமாக்கள் மற்றும் அரசியல் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர் .



Akurana Today All Tamil News in One Place