கண்டி, திகன பிரதேசத்தில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்று காலை 9.28 மணியளவில் இந்த சிிறிய அளவிலாான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் கண்டியில் உள்ள ஹாரகம பகுதியில் இதேபோன்ற நடுக்கம் ஏற்பட்டது.
Akurana Today All Tamil News in One Place