அரசு ஊழியர்களுக்கும் வெளிநாட்டு கல்வி அல்லது வேலைக்காக இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
Akurana Today All Tamil News in One Place