2020 – ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் விபரம்…

இன்று வெளியாகியுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய…

162 – கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.

160 – யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை.

159 – திருகோணமலை, பதுளை, பொலனறுவை.

158 – நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்.

155 – புத்தளம், மொனராகலை.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter