நாட்டின் மக்கள் மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கன மாகப் பயன்படுத்துமாறு மின்சகத்திவள அமைச்சும், நீர் விநியோக சபையும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.
தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் படுத்தப்பட்டுள்ள நிலையில் அதிகமானோர் வீடுகளில் தங்கியிருப்பதால் மின்சாரம் மற்றும் நீர் பாவனை அதிக ரித்துள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் நீரையும், மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்தாத பட்சத்தில் எதிர்காலத்தில் அவற்றைத் தடையின்றி விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place