நாட்டு மக்கள் தேவையை விட அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
சமகால அரசாங்கம் குறைந்த கட்டணத்தில் நீர் விநியோகத்தை மேற்கொள்கின்றமையே இதற்கு காரணம் என அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Akurana Today All Tamil News in One Place