புறக்கோட்டை, நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள ஆர்.ஜி. ஸ்டோர்ஸ் வர்த்தக நிலையம் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது.
அதில் பணியாற்றிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவ்வாறு மூடப்பட்டதாக தெரியவந்தது.
அந்த ஊழியர்களுடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Siva Ramasami
Akurana Today All Tamil News in One Place