கொழும்பு கொல்ப் க்ளப்பின் ஊழியரொருவரது மகள் மினுவாங்கொடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதால் கொல்வ் க்ளப் மூடப்பட்டுள்ளது.
கொல்ப் க்ளப்பின் தோட்ட வேலைகளில் ஈடுபடும் ஒருவர் கடந்த சனிக்கிழமை வரை கடமைக்கு வந்துள்ளதால் அவருடன் நெருக்கமாக பழகியோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
Akurana Today All Tamil News in One Place