மினுவங்கோடை ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 124 கொரோனா தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு மொத்தமாக 832 பேர் கொரோனா தொற்ருடன் அடையாளம் காணப்பட்டனர்.
அதேவேளை இன்றைய தினம் மட்டும் இலங்கையில் 739 பேர் கொரோனா தொற்ருடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இலங்கையில் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.
Akurana Today All Tamil News in One Place