சற்றுமுன் வெளியான கம்பஹா ஊரடங்கு அப்டேட்..

கம்பஹா,யக்கல,வெலிவேரி,கனேமுல்ல,மீரிகம,கிரிந்திவல,தோம்பே,வீரகுல,மல்வதுஹிரிபிடிய,பூகொட,ப்ல்லேவல, நிட்டம்புவ உள்ளிட்ட கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் இன்று மாலை 6 மணி முதல்  அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயங்கொட,திவுலபிடிய,மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மேலும் 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மாலை 6 மணி முதல்  ஊரடங்கு அமுல் படுத்தப்பட உள்ளது.

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter