கொரோனா தொற்று பரவலையடுத்து சில புகையிரத நிலையங்களில் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாதென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள் அறிவித்தல் வரை யாகொடவில் இருந்து வந்துரவ வரையிலான எந்தவொரு புகையிரத நிலையங்களிலும் இவ்வாறு புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெயங்கொட மற்றும் கம்பஹா ஆகிய புகையிரத நிலையங்களிலும் புகையிரதங்கள் நிறுத்தப்படமாட்டாதுஎனவும் புகையிரத திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
Akurana Today All Tamil News in One Place