மாத்தளை பலகடுவ பிரதேசத்தில் ஏ 9 வீதி நடுவில் இருந்து பெண்ணின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கண்டி சுதும்பொல பிரதேசத்தை சேர்ந்த துஸாணி மேனகா ராஜபக்ச (வயது 48) என்பவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளர் இவரின் மோட்டார் சைக்கிள் தலைகவசம் அருகில் காணப்படுகின்றதுடன் மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.
மேலும் முகம் சேதமடைந்துள்ளதுடன் இவரின் மரணம் சந்தேகத்துக்குரியதாவும் இருப்பதால் மேலதிக விசாரணையை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Akurana Today All Tamil News in One Place
